அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

அப்பா - மகன்

‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை!’
மகன்: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளாரே, அப்பா!
அப்பா: ‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்லுகிறாரோ, மகனே!

***

21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமாஷ்!
மகன்: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு – புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. அணி வெல்லும் – கூட்டணித் தலைவர்கள் உற்சாகம் என்று செய்தி வெளியிட்டுள்ளதே ஓர் ஏடு, அப்பா!
அப்பா: 21 ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்த தமாஷ், மகனே!

No comments:

Post a Comment