கோவை பெரியார் புத்தக நிலையம் சார்பில் வள்ளல் ஜி.டி. நாயுடு பிறந்தநாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

கோவை பெரியார் புத்தக நிலையம் சார்பில் வள்ளல் ஜி.டி. நாயுடு பிறந்தநாள் விழா

நாள்: 23.3.2024 சனிக்கிழமை – காலை 9 மணி
இடம் : ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம், பெரியார் புத்தக நிலையம், கோவை – 18.
வரவேற்கும்: ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தக நிலையம், கோவை திராவிடர் கழகம்.
குறிப்பு: மார்ச் 23இல் வள்ளல் ஜி.டி.நாயுடு அவர்களின் 131ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திராவிடர் கழக வெளியீடு புத்தகங்கள் 5% முதல் 10% வரை தள்ளுபடியில் கிடைக்கும்.

No comments:

Post a Comment