டாக்டர் சோம. இளங்கோவனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

டாக்டர் சோம. இளங்கோவனுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

featured image

அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் 72ஆவது பிறந்த நாள் இன்று (22.3.2024). திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி, திருமதி மோகனா வீரமணி ஆகியோர் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment