முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 2, 2024

முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

featured image

*மணப்பாறையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
* விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (1.3.2024)

No comments:

Post a Comment