நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

நன்கொடை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் – உசிலம்பட்டி இளைஞர் அணி செயலாளர் கி.ஙி.சாமி நாதன். தம்முடைய தாயார் பா.காளீஸ்வரி 45ஆவது பிறந்த நாள் மகிழ்வாக ரூ500 பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினார்.

—-

சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் – சவுந்தரி நடராசன் இளைய மகன் விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் சு.ந.விவேகானந்தன் – சித்ரலேகா மகன் வி.அகிலன் 11 ஆவதுபிறந்த நாள் (23.3.2024) மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.200 நன்கொடை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment