இயக்கப் பொறுப்பேற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

இயக்கப் பொறுப்பேற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து!

featured image

அன்னை மணியம்மையாருக்குப் பிறகு இயக்கப் பொறுப்பேற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் புடைசூழ, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல், 18-3-2024).

No comments:

Post a Comment