.....செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

.....செய்தியும், சிந்தனையும்....!

ஒன்றிய பா.ஜ.க. அரசின் அணுகுமுறை

♦ உத்தரப்பிரதேசம் வாரணாசியில் ரூ.13 ஆயிரம் கோடியில் திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
>> இந்தியா என்றால் உத்திரப்பிரதேசம்; உத்தரப்பிரதேசம் என்றால் இந்தியா. இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் அணுகுமுறையோ?

No comments:

Post a Comment