மின் கட்டணம் நன்கொடை - பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

மின் கட்டணம் நன்கொடை - பாராட்டு

featured image

பெரியார் தொண்டர் ராஜேந்திரன் தாராபுரத்தில் தந்தை பெரியார் திடலில் உபயோகப்படுத்துகின்ற மின்விளக்கு கட்டணத்தை செப்டம்பர் 2023 முதல் துவங்கி தன் வாழ்நாள் முழுவதும் செலுத் துவதாக ஒப்புதல் அளித்துள்ளார். அவருக்கு கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினர்.

No comments:

Post a Comment