குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

குரு - சீடன்

featured image

என்ன பரிகாரம்?
சீடன்: ராமன் கோவில் கும் பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்பியும் காங்கிரஸ், அதைப் புறக்கணித்துள்ளது. கோடிக்கணக்கான ஹிந்து மதத்தினர் உணர்வைப் புண்படுத்தி உள்ளனர். காங்கிரசின் இந்த முடிவை மன்னிக்க முடியாது என்று கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா (பா.ஜ.க.) கூறியுள்ளாரே, குருஜி?
குரு: ஒரு சாமியார் சொன்னதற்காக நிர்வாண மாகப் படுத்துக் கிடந்தாரே அந்த எடியூரப்பாவா? அவர் இதை மட்டுமா சொல்வார்? அவர் ‘தகுதி’க்கு வேறு எந்த எல்லைக்கும் செ(£)ல்லுவார், சீடா!

No comments:

Post a Comment