
அரூர், ஜன. 30. அரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 10.2.2024ஆம் தேதி அரூர் அம்பேத்கர் அறிவகத்தில் நடைபெறும் பெரியார் பயிற்சி முகாம் நடத்து வது தொடர்பான ஆலோ சனை கூட்டம் 28.-1.-2024 ஆம் தேதி மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன் இல் லத்தில் மாவட்ட திரா விடர் கழக தலைவர் கு.தங்கராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமை கழக அமைப் பாளர் ஊமை.ஜெயரா மன் பயிற்சி முகாம் நடத் துவதற்கான ஆலோச னைகளை வழங்கினார். கழகப் பொறுப்பாளர் கள், மாவட்ட கழக காப் பாளர் அ.தமிழ்ச்செல் வன், பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்தி ரன், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி.கரு ணாநிதி, மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி தி. சிவாஜி, சமூக செயற்பாட் டாளர் எ.கோ. அம்பேத் கர், ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் என்.டி. குமரேசன், நகரப் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
No comments:
Post a Comment