ஆழ்ந்த தூக்கத்தில்…. மகன்: ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்று மாணவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஆழ்ந்த தூக்கத்தில் மக்கள் இருப்பதால்தானே மோடி அரசு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது, மகனே!
No comments:
Post a Comment