
தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் போல்பேட்டை அருகில் உள்ள கருத்த பாலத்தில் மின் மோட்டார் வாயிலாக மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதை இன்று (23.112.2023) பார்வையிட்டார். உடன் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment