குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 6, 2023

குரு - சீடன்

மோடிதான் காரணமா?

சீடன்: பிரதமர் மோடி கடவுள் போன்றவர் என்று பி.ஜே.பி. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், பொருளாதார வீழ்ச்சிக்குக் கடவுள்தான் காரணம் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறியிருக்கிறார்களே,  குருஜி?

குரு: அப்படின்னா, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் கடவுளான பிரதமர்தான் - மோடிதான் காரணமா, சீடா?


No comments:

Post a Comment