தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 27, 2023

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

ஓமலூர்:28.12.2023 வியாழக்கிழமை, மாலை 6:00 மணி • இடம்: பேருந்து நிலையம் அருகில், ஓமலூர் • தலைமை: பெ.சவுந்திரராஜன் (தலைவர், ஓமலூர் ஒன்றியம்) • வரவேற்புரை: ப.கலைவாணன் (செயலாளர், மேட்டூர் மாவட்டம்) • முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கா.கிருஷ்ணமூர்த்தி (தலைவர், மேட்டூர் மாவட்டம்) • தொடக்கவுரை: சி.சுப்பிமணியன் (காப்பாளர், திராவிடர் கழகம்) • சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), பழநி.புள்ளையண்ணன் (காப்பாளர், திராவிடர் கழகம்) • நன்றியுரை: உல.கென்னடி (அமைப்பாளர், மேட்டூர் மாவட்ட இளைஞர் அணி தி.க.) • கூட்ட ஏற்பாடு: ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழகம்.
மண்ணச்சநல்லூர்: மாலை 5:00 மணி • இடம்: மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில். • கு.பொ.பெரிய சாமி (ஒன்றிய தலைவர்) • தே.வால்டேர் (இலால்குடி மாவட்ட கழகத் தலைவர்), ஆல்பர்ட் (கழக ஒருங்கிணைப்பா ளர்), மு.முத்துசாமி (நகரத் தலைவர், மண்ணச்சநல்லூர்), க.பாலச்சந்திரன் (நகரச் செயலாளர்) • சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) • நன்றியுரை: க.ராஜேந்திரன் (மண்ணச்சநல்லூர், ஒன்றிய கழகச் செயலாளர்) • நிகழ்ச்சி ஏற்பாடு: மண்ணச்நல்லூர் ஒன்றியம் மற்றும் நகர திராவிடர் கழகம், இலால்குடி கழக மாவட்டம்.

 

ஆவடி: மாலை 6 மணி • இடம்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (ஆவடி நகராட்சி அருகில்) • வரவேற்புரை: இ.தமிழ்மணி (ஆவடி மாநகர செயலாளர்) • தலைமை: கோ.முருகன் (ஆவடி மாநகர தலைவர்) • முன்னிலை: சாந்தி பாண்டியன் (மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்) • பா.தென்னரசு (காப்பாளர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) இரா.ஜானகிராமன் (மாவட்ட தலைவர், ப.க.) • தொடக்க உரை: வி. பன்னீர்செல்வம். (தலைமைக் கழக அமைப்பாளர்) • சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), வை.கலையரசன் (மாவட்டத் துணைத்தலைவர்) றீ நன்றியுரை: க.கார்த்திகேயன் றீ ஏற்பாடு: ஆவடி மாநகர் திராவிடர் கழகம்

 

செஞ்சி: மாலை 6:00 மணி – இந்தியன் வங்கி அருகில், 7:30 – கூட்டுப் பாதை • தலைமை: ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) • வரவேற்புரை: சே.வ.கோபண்ணா (மாவட்ட அமைப்பாளர்) • முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமை கழக காப்பாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), வெ.கீதா (மாவட்ட மகளிரணி தலைவர்) •சிறப்புரை: யாழ்.திலீபன் (கழகப் பேச்சாளர்) • நன்றியுரை: க.திருநாவுக்கரசு (மாவட்ட துணைத் தலைவர்) • நிகழ்ச்சி ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் – செஞ்சிப் பகுதி

No comments:

Post a Comment