தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 24, 2023

தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

25.12.2023 திங்கள்கிழமை

இராமேஸ்வரம்: மாலை 4:00 மணி •  இடம்: இராமேஸ்வரம் பேருந்து நிலையம் •  தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்) •  முன்னிலை: கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர்) •  வரவேற்புரை: கே.எம்.சிகாமணி (தலைமை கழக அமைப்பாளர்) •  சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) •  கருத்துரை: எஸ்.பேரின்பம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சரவணன் (நகர் செயலாளர்), பொ.தங்கபாண்டியன் ((மாவட்ட துணைத் தலைவர்), ஏ.தேவசகாயம் (மண்டபம் ஒன்றிய தலைவர்), பூ.குருவிஜயகாந்த் (மாவட்ட துணைச் செயலாளர்), அ.குழந்தைராயர் (நகர் தலைவர்) •  இவண்: நகர் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இராமேஸ்வரம்.
தேனி: மாலை 4:00 மணி •  இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், தேனி றீ சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்) மற்றும் தோழமை கட்சியினர் •  ஏற்பாடு: திராவிடர் கழக தோழர்கள், தேனி மாவட்டம்.

26.12.2023 செவ்வாய்க்கிழமை

விழுப்புரம்: மாலை 5:00 மணி•  இடம்: சேந்தநாடு (கடை வீதி) •  தலைமை: ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) •  வரவேற்புரை: அ.சதீஷ் (இளைஞரணி) •  முன்னிலை: தா.இளம்பரிதி (கழக காப்பாளர்), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர்) விஜயலட்சுமி தாஸ் (பொதுக்குழு உறுப்பினர்) •  சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) றீ நன்றியுரை: க.செல்வகுமார் (ஒன்றிய செயலாளர்) •  ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்.

வேடசந்தூர்: மாலை 5:00 மணி •  இடம்: வேடசந்தூர் றீ தலைமை: சி.மாரியப்பன் •  வரவேற்புரை: ஆ.இராமகிருட்டிணன் (பகுத்தறிவாளர் கழகம்) •   முன்னிலை: வழக்குரைஞர் ஆனந்தன் (நகர் தலைவர்) •  சிறப்புரை: புலவர் வீரகலாநிதி (கழக பேச்சாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்), ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) •  தொடக்கத்தில் பழனி சு.அழகர்சாமியின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெறும் •  நன்றியுரை: சம்பத் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) •  ஏற்பாடு: பழனி மாவட்ட திராவிடர் கழகம்).

27.12.2023 புதன்கிழமை

சோமரசன்பேட்டை: மாலை 5:00 மணி •  இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், சோமரசன்பேட்டை, திருச்சி •  வரவேற்புரை: சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) •  தலைமை: சா.செபஸ்தியான் (ஒன்றியத் தலைவர், மணிகண்டம், சோமரசன்பேட்டை) •  சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) •  முன்னிலை: மு.நற்குணம் (காப்பாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மு.சேகர் (செயலாளர், மாநில தொழிலாளர் அணி), ச.துரைசாமி (மாநகர தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்) •  நன்றியுரை: சு.ராஜசேகர் (திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) றீ ஏற்பாடு: மணிகண்டம் ஒன்றியம், சோமரசன்பேட்டை, திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்).

புதுச்சேரி: கருத்தரங்கம் – மாலை 6:00 மணி•  இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி •  வரவேற்புரை: ச.சித்தார்த் •  தலைமை: தி.இராசா (தலைவர், திராவிடர் கழக இளைஞரணி) •  நிகழ்ச்சி நெறியாழ்கை: க.வீரமணி •  முன்னிலை: வே.அன்பரசன் (மாவட்ட தலைவர்), கி.அறிவழகன் (மாவட்ட செயலாளர்), இரா.சடகோபன் (மாவட்ட காப்பாளர்), இர.இராசு (மாவட்ட காப்பாளர்), கு.இரஞ்சித் குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), இளவரசி சங்கர் (துணை பொதுச் செயலாளர், ப.க.எ.மன்றம்) றீ தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து நோக்கவுரை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர்) •  தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும் 50 ஆண்டுகள் கடந்தும் நாடாளுமன்றத்தில் அய்யாவின் கருத்து நீக்கமும்: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) •  நன்றியுரை: ச.பிரபஞ்சன் (திராவிடர் கழக இளைஞரணி, புதுச்சேரி) •  ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞணி, புதுச்சேரி மாவட்டம்.

மடிப்பாக்கம்: மாலை 6:00 மணி •  இடம்: பொன்னியம்மன் கோயில் அருகில், மடிப்பாக்கம் •  வரவேற்புரை: மு.நித்தியானந்தம் (இளைஞரணி தலைவர், சோழிங்கநல்லூர்) •  தலைமை: வேலூர் பாண்டு (துணைத் தலைவர், சோழிங்கநல்லூர்) •  முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (மாவட்டத் தலைவர்), ஆ.விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), தி.இரா.இரத்தினசாமி (மாவட்ட காப்பாளர்), தமிழரசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தேவிசக்தி (மாவட்ட மகளிர் அணி தலைவர்), சுமதி மணிகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்), க.தமிழினியன் (மாவட்ட துணை செயலாளர்), பெ.மோகன் (நங்கநல்லூர் கழக அமைப்பாளர்) •  சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (செயலாளர், மாநில மகளிர் பாசறை, திராவிடர் கழகம்), தடா ஓ.சுந்தரம் (கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை, மாவட்ட துணை அமைப்பாளர், தென்சென்னை, தி.மு.க.), ஆலந்தூர் செல்வராஜ் (மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர், ம.தி.மு.க.) •  நன்றியுரை: வழக்குரைஞர் வே.பாஅறிவன் (மாவட்ட இளைஞரணி) •  ஏற்பாடு: சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகம், மடிப்பாக்கம் கிளை.

No comments:

Post a Comment