'தகைசால் தமிழர்' தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்ணூற்று ஒன்றாம் ஆண்டகவை நாளில் (2.12.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

'தகைசால் தமிழர்' தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்ணூற்று ஒன்றாம் ஆண்டகவை நாளில் (2.12.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி,

செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் 

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு - ரூ.1,00,000

‘விடுதலை' வைப்பு நிதி - 144ஆம் முறையாக - ரூ.1,000

பெரியார் பெருந்தகையாளர் நிதி -

318ஆம் முறையாக - ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 

173ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 113ஆம் முறையாக ரூ.1000/-

 (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு சந்தா - 89ஆம் முறையாக ரூ.900/-

 (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டு சந்தா-89ஆம் 

முறையாக ரூ.600/-

 (செ.பெ.தொண்டறம்)

‘திராவிடப் பொழில்' ஓராண்டு கட்டணம் ரூ. 800/-

‘மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஓராண்டுக் கட்டணம் ரூ.600/-

‘பெரியார் உலகத்திற்கு' ஆண்டுதோறும் 

11ஆம் ஆண்டாக ரூ.25,000/-

  மொத்தம் - ரூ.1,30,100/-


No comments:

Post a Comment