திண்டிவனம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான புலவர் இரா. சாமிநாதன் (வயது65) நேற்று (5.11.2023) இரவு 9 மணியளவில் மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகப் பொறுப்பாளர் கள் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அவர் குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித் தனர். அவருக்கு சா.சிலம்பரசன் என்ற மகன் உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment