தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி கழக இளைஞரணியால் உருவாக்கப்பட்ட "விடுதலையின் பெருங்கனவு" பாடல் தொகுப்பு : கனிமொழி எம்.பி. வெளியிட்டார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் மகிழ்வாக கழக இளைஞரணியால் உருவாக்கப்பட்ட பாடல் தொகுப்பு "விடுதலையின் பெருங்கனவு" முதல் பாடலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் சி.அய்.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தில் வெளியிட்டார் (27.11.2023). பாடல் வரிகள் எழுதி யவர் மு. சண்முகப்பிரியன் (மாநில இளை ஞரணி துணைச் செயலாளர்) தென் சென்னை இளைஞரணி செயலாளர் ந. மணி துரை, வடசென்னை இளைஞரணி தலைவர் நா. பார்த்திபன், தாம்பரம் மாவட்ட இளை ஞரணி தலைவர் இர. சிவசாமி, மு. பவானி. த.மரகதமணி ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment