செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

செய்தியும், சிந்தனையும்....!

பேசுவது மனுவாதிகள்

* தமிழகத்தில் சமூகநீதி இல்லை.

- ஒன்றிய பி.ஜே.பி. அமைச்சர் எல்.முருகன்

>> மனுநீதிவாதிகளா இப்படியெல்லாம் பேசுவது? (தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69% அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு!)


No comments:

Post a Comment