மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 19, 2023

மறைவு

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், பத்தலப்பல்லி பெரியார் பெருந்தொண்டர், வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் 

கே.இராஜமார்தாண்டனின் தந்தையார், விடுதலை, உண்மை இதழ்களின் நீண்ட நாளைய வாசகர், கழக கூட்டங்களை முன்னின்று நடத்தியவர்,  மேனாள் ஊராட்சி மன்ற தலைவர், தலைமை ஆசிரியர் (ஓய்வு) நல்லாசிரியர் ஏ.கந்தசாமி அவர்கள் 17.11.2023 அன்று மாலை மறைவுற்றார். 

வேலூர் மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், பொதுக் குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார், மாவட்ட ப.க.தலைவர் மா.அழகிரிதாசன், மாவட்ட ப.க.செயலாளர் பேர்ணாம் பட்டு பி.சுப்பிரமணியன், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார் ஆகியோர் மாலை அணிவித்து, இரங்கல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment