டிசம்பர் 2: கழகத் தலைவரின் பிறந்த நாள் விழா தள்ளி வைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

டிசம்பர் 2: கழகத் தலைவரின் பிறந்த நாள் விழா தள்ளி வைப்பு!

தலைமைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

வரும் டிசம்பர் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை பெரியார் திடலில் நடக்கவிருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா -

தொடர் மழை - புயல் எச்சரிக்கை காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது.

தேதி பின்னர் அறிவிக்கப்படும்! பொறுத்தருள வேண்டுகிறோம்!

- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
30.11.2023


No comments:

Post a Comment