துணை ராணுவத்தில் 272 காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 15, 2023

துணை ராணுவத்தில் 272 காலியிடங்கள்

துணை ராணுவ படைகளில் ஒன்றான சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) படையில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: கான்ஸ்டபிள் பிரிவில் (விளையாட்டு வாரியாக தடகளம் 46, நீச்சல் 25, சைக்கிளிங் 16, பளுதூக்குதல் 15, குத்துச்சண்டை 14,கராத்தே 14, ஹாக்கி 8, ஜூடோ 11, மல்யுத்தம் 10 உட்பட) 272 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

இதர தகுதி: பன்னாட்டு, தேசிய போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20.11.2023 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 20.11.2023

விவரங்களுக்கு: applyssb.com


No comments:

Post a Comment