18.11.2023 சனிக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 13, 2023

18.11.2023 சனிக்கிழமை

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் தொகுத்தளித்த "தாய் வீட்டில் கலைஞர்" நூல் அறிமுக விழா

பொன்னை: மாலை 5:30 மணி ⭐ இடம்: பேருந்து நிலையம் அருகில், பொன்னை ⭐ தலைமை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்) ⭐ வரவேற்புரை: நா.மயூரநாதன் (மாவட்ட துணை அமைப்பாளர், சுற்றுச்சூழல் அணி வேலூர் மாவட்டம்) ⭐ முன்னிலை: செ.இரவி (ஒன்றிய கழக செயலாளர், காட்பாடி வடக்கு ஒன்றியம், வே.மா.), உ.விஸ்வநாதன் (வேலுர் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நூல் வெளியீட்டு உரை: வி.சடகோபன் (கழக காப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ நூலினை பெறுபவர்கள்: வே.வேல் முருகன் (ஒன்றிய பெருந்தலைவர், காட்பாடி ஒன்றியம்), எஸ்.சரவணன் (ஒன்றிய துணைத் தலைவர், காட்பாடி) ⭐ சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற் பொழிவாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ச.கலைமணி (கழக காப்பாளர்), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), க.சிகாணி (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ நன்றியுரை: சி.விஸ்வநாதன் ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.


No comments:

Post a Comment