கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள்! நீதிக்கட்சி 107ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள்! நீதிக்கட்சி 107ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை,நவ.20 - நீதிக்கட்சி 107ஆம் ஆண்டில் சமூக வலைப்பதிவில் திமுக தலைவர் முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள தாவது:

இன்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும் பய ணத்தின் முதலடி எடுத்து வைக்கப்பட்ட நாள்!

கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள்!

நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள்!

கொள்கைக் களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக்கொண்டே இருக்கலாம். ஆனால் நமது இலக்கு மாற்றமில்லாதது. அதுதான் சமத்துவச் சமுதாயம்! அதை நோக்கி உழைப்போம்!

-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment