தாய்வீட்டில் கலைஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

தாய்வீட்டில் கலைஞர்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பட்ட தாய்வீட்டில் கலைஞர்  நூலினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரிடம் கழக காப்பாளர் சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன் வழங்கினார். இருவரும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


No comments:

Post a Comment