தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு கழக சார்பில் பிறந்தநாள் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு கழக சார்பில் பிறந்தநாள் வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், இணை செயலாளர் யாழ் திலீபன், துணைத் தலைவர் பெரியார்தாசன், சிதம்பரம் கழக அமைப்பாளர் செல்வரத்தினம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், சிதம்பரம் கழக பிரமுகர் கண்ணன் ஆகியோர் இன்று (22.10.2023) அவரின் இல்லத்தில் கைத்தறி பயனாடைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அண்மையில் திருச்சியில் பிரச்சார பயண உறுதி வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் சிறப்புகளை தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.


No comments:

Post a Comment