செய்தித் துளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

செய்தித் துளி

 மின் இணைப்புக்கு...

உயரழுத்த மின் இணைப்புகளை பெற இனி ஆன்லைனில் விண்ணபிக்கலாம்:http:llbtbill.tnebnet.org.8080.htbill/cons umerlogin 

என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

உரமானியம்

நடப்பு ரபி பருவ பயிர்களுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.22,303 கோடி மானியம் வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


No comments:

Post a Comment