குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 10, 2023

குரு - சீடன்

கிரகங்களே கிடையாது

சீடன்: ராகு, கேது பெயர்ச்சி கோவில்களில் கூட்டமா,  குருஜி?

குரு: ராகு, கேது என்ற கிரகங்களே கிடையாது என்று வானியல் ஆய்வு கூறுகிறதே, சீடா!

No comments:

Post a Comment