தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 22, 2023

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
கே.எஸ். அழகிரிக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (22.10.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், தொலைப் பேசியில் கே.எஸ். அழகிரி அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.


No comments:

Post a Comment