செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

செய்தியும், சிந்தனையும்....!

ஜூம்லா புகழ் பஜனை கோஷ்டிகள்

* தி.மு.க. ஆட்சியில் 20 விழுக்காடு 

தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற

வில்லை.

- பி.ஜே.பி. அண்ணாமலை குற்றச்சாட்டு

>> ஆமாம், நம்புங்கள், வங்கி கணக்கில் ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுத்த(?) மோடியின் பிரதிநிதி பேசுவதைக் கேளுங்கள், கேளுங்கள், ஜூம்லா புகழ் பஜனை கோஷ்டிகளா இப்படியெல் லாம் பேசுவது?

இப்பொழுதாவது....

* மொழி, மதத்தால் வேறுபட்டு நிற்கிறோம்.

- ஆளுநர் ரவி 

>> உண்மைதான்! ஒரே நாடு, ஒரே மொழி என்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸின் முழக்கம் பொய் என் பதை  இப்பொழுதாவது ஆளுநர் உணர்ந்து இருக்கிறாரே, அதுவரை மகிழ்ச்சிதான்!


No comments:

Post a Comment