செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

செய்தியும், சிந்தனையும்....!

100 சதவீத உரிமை உண்டு

செய்தி: மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை - அண்ணாமலை பேட்டி.  

சிந்தனை: வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் அளிக்கும் திமுகவுக்கு  மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச 100 சதவீத உரிமை உண்டு.

தர்ப்பணம்

செய்தி: மஹாளய அமாவாசை - ரூ.300க்கு தர்ப்பணம் கொடுத்து பொது மக்கள் வழிபாடு.

சிந்தனை: பார்ப்பான் வயிறு  பரமலோகத்திற்கு தபால் பெட்டியா?

No comments:

Post a Comment