இங்கிலீஷ் செய்திகளுக்கு தட்டச்சர் தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 7, 2023

இங்கிலீஷ் செய்திகளுக்கு தட்டச்சர் தேவை

இங்கிலீஷ் கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் தட்டச்சு செய்திட அனுபவமிக்க தட்டச்சர் (English Typist) தேவை. கீழ்க்காணும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* இங்கிலீஷ் தட்டச்சுத் தேர்வில் மேல்நிலை (Higher) தேர்வாகியிருத்தல் நலம்.

* கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைச் செய்திகள், பணியாற்றிய அனுபவம் அவசியம்.

* தமிழ்த் தட்டச்சு அனுபவம் இருப்பது நலம்.

விருப்பமுடையோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மேலாளர், பெரியார் திடல்

84--/1(50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, 

வேப்பேரி, சென்னை -_ 600 007.

செல்பேசி: 97109 44812, 88386 369737

தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் முடிவு செய்யப்படும்.


No comments:

Post a Comment