திருநெல்வேலி மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

திருநெல்வேலி மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

நாள்: 17.9.2023 ஞாயிற்றுக்கிழமை

ஒருங்கிணைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)

காலை 7 மணி - தச்சநல்லூர் - கொடியேற்றம் - 

ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்).

காலை 7.15 மணி - பாலபாக்யாநகர் - கொடியேற்றம் - இரா.காசி (மாவட்ட பொறுப்பாளர்).

காலை 8.15 மணி - பொன்னாகுடி பெரியார் சிலை சமத்துவபுரம் - மாலை அணிவிப்பு - செ.சந்திரசேகரன் (மாவட்ட தலைவர், ப.க).

காலை 9.30 மணி - பாளையங்கோட்டை - பெரியார் சிலை மாலை அணிவிப்பு - மாவட்ட திராவிடர் கழகம்.

காலை 10.00 மணி - பாளை தெற்கு கடைவீதி - மாலை அணிவிப்பு - கனக தாமசு (செயற்குழு உறுப்பினர், ப.க.).

காலை 10.15 மணி - கட்டபொம்மன் கே.டி.சி. நகர் - கொடியேற்றம் - கோ.செல்வசுந்தரசேகர், சேரை.

காலை 11.00 மணி - லாலுகாபுரம் - கொடியேற்றம் - சி.வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்).

காலை 11.30 மணி - சுத்தமல்லி - கொடியேற்றம் - ந.மகேசு (நெல்லை பகுதி செயலாளர்)

காலை 12.00 மணி - தி.லி. நகரம் - மாலை அணிவிப்பு - முரசொலி முருகேசன் 

காலை 12.30 மணி - மேலப்பாளையம் - மாலை அணிவிப்பு - எம்.ஜி.ஏ. ஜார்ஜ்.

மாலை 6 மணிக்குசிறப்புக் கருத்தரங்கம்.

வள்ளியூர் ஒன்றியம்

காலை 8 மணி - பேருந்து நிலையம் - மாலை அணிவிப்பு - ந.குணசீலன் (நகரத் தலைவர், ப.க.)

காலை 9 மணி - சமத்துவபுரம் - மாலை அணிவிப்பு - பெ.நம்பிராசன் (நகர செயலாளர்)

களக்காடு ஒன்றியம்

காலை 8 மணி - அண்ணா சிலை அருகில் - மாலை அணிவிப்பு - செ.சந்திரசேகரன்.

சேரன்மகாதேவி ஒன்றியம்

காலை 8 மணி - பேருந்து நிலையம் - மாலை அணிவிப்பு - ப.இராசேந்தின்

காலை 9 மணி - பத்தமடை - ப.இராசேந்திரன்

காலை 8 மணி - வீரவநல்லூர் பேருந்து நிலையம் - மாலை அணிவிப்பு - மா.கருணாநிதி (சேரை நகர செயலாளர்).

காலை 9 மணி - வீரவநல்லூர் இந்திராநகர் - கொடி யேற்றம் - மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

அம்பாசமுத்திரம் ஒன்றியம்

காலை 8 மணி - அம்பாசமுத்திரம் - நீதிமன்றம் முன்பு - அ.மணிவண்ணன் (பு.இ.முன்னணி)

காலை 10 மணி - பாம்பன்குளம் சமத்துவபுரம் - சிலைக்கு மாலை அணிவிப்பு - பிரபாகரன்

காலை 10.30 - அயன்சிங்கம்பட்டி - மாலை அணிவிப்பு - பிரபாகரன்

மானூர் ஒன்றியம்

காலை 8 மணி - தென்கலம் - மாலை - வ.அய்யப்பன்

காலை 9.30 மணி - அழகியபாண்டியபுரம் - சமத்துவபுரம் - கு.வெள்ளத்துரை

காலை 11.00 மணி - சீதபற்பநல்லூர் சமத்துவபுரம் - மாலை அணிவிப்பு - கோ.செல்வசுந்தரசேகர் (சேரரை ஒன்றிய தலைவர்).

No comments:

Post a Comment