செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

செய்தியும், சிந்தனையும்....!

காவிகளா இப்படி பேசுவது?

* பிரிவினைவாதத்தின் அடித்தளமே தி.மு.க.தான்.

- பி.ஜே.பி. அண்ணாமலை பேச்சு

>> பிறப்பின் அடிப்படையில் பிரிவினை பேதம் பேசும் காவிகளா, இப்படிப் பேசுவது!

சனாதனத்திற்குத் தாளம்...

* சமதர்மம்குறித்து தி.மு.க. பேசுவதா?

- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் 

>> சனாதனத்துக்குத் தாளம் போடும் ஓ.பன்னீர் செல்வம்தான் சமதர்மம் குறித்துப் பேசவேண்டுமோ!


No comments:

Post a Comment