ஆசீர்வாதம் உண்மையானால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

ஆசீர்வாதம் உண்மையானால்...

நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி  ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம்  - யோக்கிய முடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?

('குடிஅரசு' 13.7.1930)


No comments:

Post a Comment