7.9.2023 வியாழக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

7.9.2023 வியாழக்கிழமை

 7.9.2023 வியாழக்கிழமை

திருமானூர் ஒன்றியத்தில் கிளை வாரியாக சந்திப்பு

திருமானூர்: மாலை 4 மணி - குலமாணிக்கம் - பேரா.வளனறிவு இல்லம், 4.30  மணி-இலந்தை கூடம் - மைனர் இல்லம், 4.45 மணிதிருமழபாடி கோபிநாதன் இல்லம், 5.00 மணிஅரண்மனை குறிச்சி- முருகேசன் இல்லம், 5.15 மணிஅன்னி மங்கலம்-பார்த்திபன் இல்லம், 5.45-திருமா னூர்சேகர் இல்லம், 6.15-விழுப்பணங் குறிச்சி -சிற்றரசு இல்லம், 6.45-நாயக்கர் பாளையம்-பெரியார் படிப்பகம், 7.30 மணி - அழகிய மணவாளன் விடுதலை மணி இல்லம் ⭐ பங்கேற்போர்: க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சு.மணி வண்ணன் (காப்பாளர்) மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் றீ பொருள்: தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா... ⭐ குறித்த நேரத்தில் சந்திப்பு நடைபெறும். ⭐ - க.சிற்றரசு (திருமானூர் ஒன்றிய தலைவர்), பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்)

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பரப்புரை கூட்டம் 

மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி ⭐ இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் ⭐ தலைமை: தரும.வீரமணி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐வரவேற்புரை: பெ.திருவள்ளுவன் (பகுத்தறி வாளர் கழகம்) ⭐ முன்னிலை: ஈரோடு சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர்), க.வேலுசாமி (மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட செயலாளர்), சாலை வேம்பு சுப்பையன் (மாவட்ட காப்பாளர்) ⭐ துவக்கவுரை: ச.அருள்வடிவு (நகரமன்ற துணைத் தலைவர், மேட்டுப்பாளையம்), வழக்குரைஞர் ப.முனுசாமி (தி.முக. நகர செயலாளர் (தெற்கு பகுதி) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (திராவிடர் கழக சொற்பொழி வாளர்) ⭐ நன்றி: கே.மணி (பகுத்தறிவாளர் கழகம்) ⭐ ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் மேட்டுப்பாளையம் மாவட்டம்.


No comments:

Post a Comment