.....செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

.....செய்தியும், சிந்தனையும்....!

கேள்விக்கு என்ன பதில்?

மக்களைக் குடிக்க வைத்தவர் கருணாநிதி.

- பி.ஜே.பி. அண்ணாமலை

>> பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் மக்களைக் குடிக்க வைத்தவர் பிரதமர் மோடியா?

அதற்குப் பெயர் என்னவாம்?

வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஏமாற்ற பிரதமர், தி.மு.க.காரர் அல்ல. 

- பி.ஜே.பி. அண்ணாமலை 

>> ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடப்படும் என்று சொன்னாரே பிரதமர், அதற்குப் பெயர் என்னவாம்?

No comments:

Post a Comment