தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை


சாலை விரிவாக்கத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டு அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  (மதுரை - 18.8.2023)


No comments:

Post a Comment