பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவரும், மேனாள் சிவகங்கை மாவட்டத் தலைவருமான மானமிகு வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களது நூற்றாண்டு விழா வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி (29.9.2023) அன்று மாலை சென்னை பெரியார் திடலில் மிக சிறப்பாக, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், திராவிடர் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்களது சீரிய தலைமையில் நடைபெறவிருக்கிறது
அறிஞர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள். முழுவிவரம் பின்னர்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்29.8.2023

No comments:
Post a Comment