சிலம்பத்தில் கர்ப்பிணிப் பெண் உலக சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

சிலம்பத்தில் கர்ப்பிணிப் பெண் உலக சாதனை

செந்தமிழ் வீர சிலம்பம் கலைத்திடத்தின் சார்பாக சுதா என்கிற 9 மாத கர்ப்பிணிப் பெண்மணி தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


No comments:

Post a Comment