தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும் - ஹிந்துத்துவம் கற்றுத்தந்ததும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும் - ஹிந்துத்துவம் கற்றுத்தந்ததும்

 தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும்

சேலம் நெடுஞ்சாலையில் ஆடையின்றி அலைந்த மனநோயாளி ஒருவருக்கு சாலையில் சென்ற பெண் ஒருவர் சால்வை ஒன்றை எடுத்துவந்து அவருக்கு அணிவித்து தண்ணீர் மற்றும் உணவு கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஹிந்துத்துவம் கற்றுத்தந்ததும்

மணிப்பூரில் தலைநகர் இம்பாலுக்கு அருகில் உள்ள சிறு நகரத்தில் முதல் நாள் இரவு வரை சகோதரிகளாக பழகிய பெண்களை ஆடைகளை களைந்து சாலையில் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளனர். 


No comments:

Post a Comment