அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

அப்பா - மகன்

ஜெகத்குருவல்ல பார்ப்பன குரு!

மகன்: "பிராமணர் கள், பிராமணர்களாக இருப்பதால் தூற்றி னார் ஈ.வெ.ரா., பிராமணர்கள் பிராமணர்களாக இல் லாததால் திட்டினார் பெரியவா" என்று 'துக்ளக்' எழுதுகிறதே? 

அப்பா: ஆக பிரா மணன் பிராமணனாகத் தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஜெகத் குருவின் கருத்தோ! இவர் ஜெகத் குருவல்ல, பார்ப்பன குரு என்பது அம்பலமாகிவிட்டதே மகனே!

No comments:

Post a Comment