கரூர் தாந்தோணி ஒன்றிய கழக சார்பில் தெருமுனைக்கூட்டம்
⭐ஏற்பாடு: தாந்தோணி ஒன்றிய திராவிடர் கழகம்.
27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் அறிவியல் மனப்பான்மை தினம்
ஈரோடு: மாலை 5 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், ஈரோடு. ⭐ வரவேற்புரை: பி.என்.எம்.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) ⭐ தலைமை: கனிமொழி நடராசன் (பகுத்தறிவாளர் கழகம்)⭐ முன்னிலை: த.சண்முகம் (தமைக் கழக அமைப்பாளர்), நற்குணன் (மாவட்ட தலைவர்), மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) ⭐ சிறப்புரை: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து ⭐ நன்றியுரை: ஆ.செல்வகுமார் (பகுத்தறிவாளர் கழகம்)
27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட திராவிடர் கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5:00 மணி ⭐ இடம்: ஆவடி பெரியார் மாளிகை. ⭐ தலைப்பு: பெரியார் பிறந்த நாள் விழா - பெரியாரிய பயிற்சிப் பட்டறை குறித்து ⭐ தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்) ⭐ சிறப்பு அழைப்பாளர்: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ நிகழ்ச்சி எற்பாடு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)
No comments:
Post a Comment