தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

தருமபுரி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

தருமபுரி, ஜூலை 10-  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 10-ஆம் ஆண்டு  பட்ட மளிப்பு விழாவில்101 மருத்துவக் கல் லூரி மாணவர்களுக்கு பட்டங்களை 9.07.2023 அன்று வழங்கினார். 

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப் பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி நகர்மன்ற தலைவர் மா.லட் சுமி, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.க.அமுதவல்லி, மேனாள் அமைச்சர்பி.பழனியப்பன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்கு நர் மரு.ம.சாந்தி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ஆர்.கே.ஜெயந்தி, துணை முதல்வர் (பொ) மரு. டி.எ.சாந்தி உட்பட தொடர்பு டைய அலுவலர்கள் மற்றும் மாண வர்கள் உள்ளனர்.


No comments:

Post a Comment