நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

நன்கொடை

கழக காப்பாளர் உடுக்கடி அட்டலிங் கத்தின் இணையர் அ.சுசீலாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (13.7.2023) கழக வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர். நன்றி!

- - - - -

பாச்சூர் த.ராஜேந்திரனின் தந்தையும், இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங் களில் பங்குகொண்டவருமான "பெரியார் பெருந்தொண்டர்" பெ.தர்மலிங்கம் (வயது 92) அவர்கள் மறைவின் முதலாம் ஆண்டை (17.7.2023) நினைவு கூரும் வகையில் விடுதலை வளர்ச்சிக்கு ரூ.200 வழங்கப்பட்டது.

- - - - -

நெய்வேலி என்எல்சியில் பணி புரிந்து பணி நிறைவு பெற்ற பெரியார் பெருந்தொண்டரும், இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக தலைவருமான கு.பொ.பெரியசாமி தனது 85ஆவது பிறந்த நாளை (10.6.2023) முன்னிட்டு ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!


No comments:

Post a Comment