செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

செய்தியும், சிந்தனையும்....!

மதவாதம்தானே மூலதனம்!

* ஆந்திராவில் 107 அடி உயர பஞ்ச லோக ராமன் சிலை.உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

>> தேர்தலில் வெற்றி பெற மத வாதம்தானே பி.ஜே.பி.க்கு மூல தனம்!

மதவாத திசை இல்லை!

* எதிர்க்கட்சிகளின் திசை இல்லாத பயணம் 

- பிரதமர் மோடி விமர்சனம் 

>> உண்மைதான் பி.ஜே.பி.யின் திசை போல மதவாத திசை இல்லை.


No comments:

Post a Comment