அப்பா - மகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

அப்பா - மகன்

மறக்கடிக்க...

மகன்: தேசத் துரோகி களின் புகலிட மாகத் தமிழ்நாடு மாறி உள்ளது. ‘‘பிஜேபி அண்ணாமலை பேச்சு'' என்று செய்தி வெளியாகி உள்ளதே, அப்பா!

அப்பா: மணிப்பூரை மறக்கடிக்கலாம் என்ற நினைப்புதான், மகனே!


No comments:

Post a Comment