தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத் தந்தை - அவரது பிறந்த நாள் இன்று; சைவத்தில் ஈடுபாடு கொண்டாலும் ஆரிய மறுப் புக்கான அரிய ஆய்வு நூல் களைத் தந்து, தமிழ் நல்லுலகத் திற்கு அறிவாயுதங்களை வழங்கிய அவரது புகழ் என்றும் சிறந்தோங்கும் என்பது உறுதி!
ஆசிரியர் கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
15.7.2023

No comments:
Post a Comment