செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 21, 2023

செய்தியும், சிந்தனையும்....!

நீக்கி விடுவார்களோ...?

* எதிர்க்கட்சிகள் சார்பில் ‘இந்தியா' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணி கிழக்கு இந்திய கம்பெனியின் புதிய வடிவம்.

- ஒன்றிய அமைச்சர் சோபா காந்த லாஜி கருத்து

>> அப்படி என்றால் இந்தியா என்ற பெயரையே அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கி விடுவார்களோ?


No comments:

Post a Comment