மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கசாமி அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கசாமி அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள்

மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கசாமி அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகத் தோழர் குமரேசன் பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நள்ளிரவு 2 மணியளவில் கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கோவை சந்திரசேகரன், புலியகுளம் வீரமணி, செந்தில்நாதன் மற்றும் தோழர்கள் வரவேற்று பயனாடை அணிவித்தனர்.

 

No comments:

Post a Comment